• Oct 31 2024

குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் பரிதாப மரணம்

Chithra / Oct 30th 2024, 11:25 am
image

Advertisement

  

கம்பஹா - கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிதிரிகல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா, மிதிரிகல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

இவர் குளவி கொட்டுக்கு இலக்காகி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் பரிதாப மரணம்   கம்பஹா - கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிதிரிகல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.கம்பஹா, மிதிரிகல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.இவர் குளவி கொட்டுக்கு இலக்காகி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement