• Feb 17 2025

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரிப்பு- ஆணைக்குழு அறிவிப்பு

Sharmi / Aug 7th 2024, 8:47 am
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இதுவரை 121 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்றையதினம்(06) மாலை 4.30 மணி வரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே தேர்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.



தேர்தல் முறைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரிப்பு- ஆணைக்குழு அறிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி இதுவரை 121 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்றையதினம்(06) மாலை 4.30 மணி வரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே தேர்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement