• Apr 03 2025

தேர்தலுக்கான பணிகள் தீவிரம் - பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Chithra / Jul 29th 2024, 6:02 pm
image

  

ஜனாதிபதித்  தேர்தல் வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான  விசேட கலந்துரையாடலொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலானது  பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளின் பங்கேற்புடன்  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கான பணிகள் தீவிரம் - பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்   ஜனாதிபதித்  தேர்தல் வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான  விசேட கலந்துரையாடலொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்றது.இக்கலந்துரையாடலானது  பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளின் பங்கேற்புடன்  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement