ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தேர்தல் சட்டம் அனைவருக்கும் அமுல்படுத்தப்படவில்லை என்ற தொனிப்பொருளின் கீழ் அனுப்பப்பட்ட கடிதத்தில் 8 அம்ச விடயங்கள் அடங்கியுள்ளன.
அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தாது முன்னெடுக்கப்படும் பிரபஞ்ச வேலைத்திட்டத்தை ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு முயற்சித்த போதிலும்,
அரச நிதியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் தடுக்கப்படாமை கவலையளிப்பதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அதிரடிக் கடிதம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தேர்தல் சட்டம் அனைவருக்கும் அமுல்படுத்தப்படவில்லை என்ற தொனிப்பொருளின் கீழ் அனுப்பப்பட்ட கடிதத்தில் 8 அம்ச விடயங்கள் அடங்கியுள்ளன. அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தாது முன்னெடுக்கப்படும் பிரபஞ்ச வேலைத்திட்டத்தை ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு முயற்சித்த போதிலும், அரச நிதியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் தடுக்கப்படாமை கவலையளிப்பதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.