• Jan 13 2026

கட்டுநாயக்கவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை!

shanuja / Jan 12th 2026, 9:51 pm
image


நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இன்று (12)  31.5 பாகை செல்சியஸ் ஆக கட்டுநாயக்க வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


அதேவேளை, குறைந்தபட்ச வெப்பநிலை 15.9 பாகை செல்சியஸ் ஆக நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது. 


இன்று மதியம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் பதிவான வெப்பநிலையின் அளவுகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.


கட்டுநாயக்கவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இன்று (12)  31.5 பாகை செல்சியஸ் ஆக கட்டுநாயக்க வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, குறைந்தபட்ச வெப்பநிலை 15.9 பாகை செல்சியஸ் ஆக நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளது. இன்று மதியம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் பதிவான வெப்பநிலையின் அளவுகள் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement