திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசசபை தோதல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,307 வாக்குகள் - 8 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 1,712 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 830 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 243
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 86
திருகோணமலை வெருகல் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு. திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசசபை தோதல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4,307 வாக்குகள் - 8 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி - 1,712 வாக்குகள் - 3 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 830 வாக்குகள் - 2 ஆசனங்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 243ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 86