• Apr 02 2025

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்- தபால் மூல வாக்களிப்பு இன்று..!

Sharmi / Oct 14th 2024, 8:23 am
image

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினம் (14) இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றையதினம்(14) ஆரம்பமாகிறது.

இன்றைய தினம்  அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு 8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்- தபால் மூல வாக்களிப்பு இன்று. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினம் (14) இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றையதினம்(14) ஆரம்பமாகிறது.இன்றைய தினம்  அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு 8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement