• Sep 08 2024

இங்கிலாந்து உதைபந்தாட்ட பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் ராஜினாமா

Tharun / Jul 16th 2024, 5:17 pm
image

Advertisement

 யூரோ கிண்ண   இறுதிப் போட்டியில்  தொடர்ந்து இரண்டாவது முறை தோல்வியடைந்ததால் இங்கிலாந்துபயிற்சியாளர் பதவியை கரேத் சவுத்கேட் ராஜினாமா செய்துள்ளார்.

"102 ஆட்டங்கள் மற்றும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பொறுப்பேற்ற பிறகு, ThreeLions இன் மேலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கரேத் சவுத்கேட் அறிவித்துள்ளார்."

இங்கிலாந்து உதைபந்தாட்ட பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் ராஜினாமா  யூரோ கிண்ண   இறுதிப் போட்டியில்  தொடர்ந்து இரண்டாவது முறை தோல்வியடைந்ததால் இங்கிலாந்துபயிற்சியாளர் பதவியை கரேத் சவுத்கேட் ராஜினாமா செய்துள்ளார்."102 ஆட்டங்கள் மற்றும் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பொறுப்பேற்ற பிறகு, ThreeLions இன் மேலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கரேத் சவுத்கேட் அறிவித்துள்ளார்."

Advertisement

Advertisement

Advertisement