• Oct 19 2024

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகைக்கு - மீள விண்ணப்பிக்கும் செயன்முறைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு.! samugammedia

Tamil nila / May 14th 2023, 6:41 pm
image

Advertisement

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

 இரண்டாவது,  இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர் மட்ட மாநாடு சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் நடைபெற்ற நிலையில் அதில் அலி சப்ரி கலந்துகொண்டிருந்தார்.

ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப் பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகைக்கு - மீள விண்ணப்பிக்கும் செயன்முறைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு. samugammedia ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  இரண்டாவது,  இந்தோ - பசுபிக் பிராந்திய அமைச்சர் மட்ட மாநாடு சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் நடைபெற்ற நிலையில் அதில் அலி சப்ரி கலந்துகொண்டிருந்தார்.ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப் பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement