• Apr 28 2025

கடும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற நற்கருணை திருப்பலி!

Tamil nila / Jun 2nd 2024, 10:15 pm
image

முல்லைத்தீவு கள்ளப்பாடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நற்கருணை திருப்பலி இன்று (02) மாலை 04.30 க்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது 

கடும் மழைக்கு மத்தியிலும் நற்கருணை திருப்பலியானது கள்ளப்பாடு புனித அந்தோனியார் ஆலயததில் சிறப்பாக இடம்பெற்றது 

அளம்பில் பங்குத்தந்தை எமில் போல் அடிகளார் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற்றது 

இத் திருப்பலிக்கு முல்லைத்தீவு பிரதேச  மக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.



கடும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற நற்கருணை திருப்பலி முல்லைத்தீவு கள்ளப்பாடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நற்கருணை திருப்பலி இன்று (02) மாலை 04.30 க்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது கடும் மழைக்கு மத்தியிலும் நற்கருணை திருப்பலியானது கள்ளப்பாடு புனித அந்தோனியார் ஆலயததில் சிறப்பாக இடம்பெற்றது அளம்பில் பங்குத்தந்தை எமில் போல் அடிகளார் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெற்றது இத் திருப்பலிக்கு முல்லைத்தீவு பிரதேச  மக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now