• Feb 16 2025

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னார் விஜயம் -பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதனுடன் கலந்துரையாடல்!

Tamil nila / Sep 11th 2024, 7:34 pm
image

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை (11) மாலை மன்னாரிற்கு  விஜயம் செய்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்   சாள்ஸ் நிர்மலநாதனை அவருடைய மன்னார் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னார் விஜயம் -பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதனுடன் கலந்துரையாடல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை (11) மாலை மன்னாரிற்கு  விஜயம் செய்தனர்.இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்   சாள்ஸ் நிர்மலநாதனை அவருடைய மன்னார் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement