• May 18 2024

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவின் மாலைநேர ஆராதனைகள் ஆரம்பம்..!samugammedia

Tharun / Feb 23rd 2024, 6:34 pm
image

Advertisement

கச்சத்தீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் இன்றைய தினம் (23) தற்போது மாலைநேர ஆராதனை திருப்பவனிஆரம்பமாகியுள்ளது.

 இதேவேளையில் இலங்கையிலிருந்து பக்தர்கள் பலர் சென்றுள்ளனர். 

அத்துடன் நாளை தினம் (24) காலையில்  கச்சத்தீவு திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவின் மாலைநேர ஆராதனைகள் ஆரம்பம்.samugammedia கச்சத்தீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் இன்றைய தினம் (23) தற்போது மாலைநேர ஆராதனை திருப்பவனிஆரம்பமாகியுள்ளது. இதேவேளையில் இலங்கையிலிருந்து பக்தர்கள் பலர் சென்றுள்ளனர். அத்துடன் நாளை தினம் (24) காலையில்  கச்சத்தீவு திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement