• Sep 09 2024

விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்- சுக்குநூறாகிய கார்...! நடந்தது என்ன?

Sharmi / Mar 14th 2024, 11:43 am
image

Advertisement

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னே பயணித்த வாகனம் இன்று (14) அதிகாலை அனுராதபுரம், திரப்பனே பகுதியில் விபத்துக்குள்ளானது.

குறித்த வாகனம் திரப்பனை 117 மைல் அஞ்சல் பகுதிக்கு அருகில் எதிர் திசையில் பயணித்த லொறி மீது மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், திரிமான்னேவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்- சுக்குநூறாகிய கார். நடந்தது என்ன இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னே பயணித்த வாகனம் இன்று (14) அதிகாலை அனுராதபுரம், திரப்பனே பகுதியில் விபத்துக்குள்ளானது.குறித்த வாகனம் திரப்பனை 117 மைல் அஞ்சல் பகுதிக்கு அருகில் எதிர் திசையில் பயணித்த லொறி மீது மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில், திரிமான்னேவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement