நோன்பு பெருநாள் தொழுகை கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசல்களிலும் இன்று(31) காலை இடம்பெற்றது.
கிளிநொச்சி நகர் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பள்ளிவாசலின் மெளலவி ரம்ஷான் மெளலவி தலைமையில் தொழுகை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான முஸ்லீம் மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புதொழுகை. நோன்பு பெருநாள் தொழுகை கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசல்களிலும் இன்று(31) காலை இடம்பெற்றது. கிளிநொச்சி நகர் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. பள்ளிவாசலின் மெளலவி ரம்ஷான் மெளலவி தலைமையில் தொழுகை இடம்பெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான முஸ்லீம் மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.