• Sep 08 2024

கொலை முயற்சியின் போது ட்ரம்பின் காதில் தோட்டா தாக்கியதாக FBI தெரிவிப்பு

Tharun / Jul 27th 2024, 2:45 pm
image

Advertisement

அமெரிக்காவின்  முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் படுகொலை முயற்சியின் போது அவரது காதில் தோட்டா ஒன்று தாக்கியதாக FBI தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் ட்ரம்ப் தனது பென்சில்வேனியா பேரணியில் புல்லட்டால் தாக்கப்பட்டாரா - அல்லது வேறு ஏதாவது என‌ இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோபர் தெரிவித்த பின்னர் இந்த அறிவிப்பு  வெளியானது.

"முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் காதில் தாக்கியது ஒரு தோட்டா, முழுவதுமாகவோ அல்லது சிறிய துண்டுகளாகவோ இருந்தாலும், இறந்த நபரின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டது" என்று FBI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொலை முயற்சியின் போது ட்ரம்பின் காதில் தோட்டா தாக்கியதாக FBI தெரிவிப்பு அமெரிக்காவின்  முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் படுகொலை முயற்சியின் போது அவரது காதில் தோட்டா ஒன்று தாக்கியதாக FBI தெரிவித்துள்ளது.இந்த வார தொடக்கத்தில் ட்ரம்ப் தனது பென்சில்வேனியா பேரணியில் புல்லட்டால் தாக்கப்பட்டாரா - அல்லது வேறு ஏதாவது என‌ இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோபர் தெரிவித்த பின்னர் இந்த அறிவிப்பு  வெளியானது."முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் காதில் தாக்கியது ஒரு தோட்டா, முழுவதுமாகவோ அல்லது சிறிய துண்டுகளாகவோ இருந்தாலும், இறந்த நபரின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டது" என்று FBI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement