• Feb 05 2025

ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல் -கொழும்பில் பரபரப்பு!

Tamil nila / Dec 5th 2024, 8:36 pm
image

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை கொழும்பு கோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பரவியதை அடுத்து அந்த தீயை அணைப்பதற்காக சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறித்த ஹோட்டல் ஒன்றில் தீ பரவியதாகவும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல் -கொழும்பில் பரபரப்பு கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இன்று மாலை கொழும்பு கோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பரவியதை அடுத்து அந்த தீயை அணைப்பதற்காக சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த ஹோட்டல் ஒன்றில் தீ பரவியதாகவும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement