மனிதர்களை பாதிக்கும் நிபா வைரஸூக்கு, பிரித்தானியாவிலுள்ள ஓக்ஸ் போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முதன் முதலில் தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வைரஸ்ஸானது சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ் இந்தியா உள் ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள் ளதாகவும், கேரளாவில் கட ந்த ஆண்டு செப்டம்பரில் பரவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் நிபா வைரஸ் வெளவால்களால் பரவுவதோடு நெருங்கிய தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றுமொரு நபருக்கு பரவக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவசர ஆராய்ச்சி தேவைப்படும் நோயாக உலக சுகா தார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வைரஸ். தட்டம்மை போன்ற நன்கு அறியப்பட்ட நோய்க்கிருமிகளான பாராமிக்சோ வைரஸின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு எளிதாக பரவக்கூடியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நிபா வைரசுக்கு, பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதன் முத லில் தடுப்பூசி சோதனை களை மேற்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் நிபா வைரஸிற்கான முதல் தடுப்பூசி சோதனை.samugammedia மனிதர்களை பாதிக்கும் நிபா வைரஸூக்கு, பிரித்தானியாவிலுள்ள ஓக்ஸ் போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முதன் முதலில் தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த வைரஸ்ஸானது சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ் இந்தியா உள் ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டுள் ளதாகவும், கேரளாவில் கட ந்த ஆண்டு செப்டம்பரில் பரவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும் நிபா வைரஸ் வெளவால்களால் பரவுவதோடு நெருங்கிய தொடர்பு மூலம் ஒருவரிடமிருந்து மற்றுமொரு நபருக்கு பரவக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அவசர ஆராய்ச்சி தேவைப்படும் நோயாக உலக சுகா தார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வைரஸ். தட்டம்மை போன்ற நன்கு அறியப்பட்ட நோய்க்கிருமிகளான பாராமிக்சோ வைரஸின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு எளிதாக பரவக்கூடியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், நிபா வைரசுக்கு, பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதன் முத லில் தடுப்பூசி சோதனை களை மேற்கொண்டுள்ளனர்.