• Oct 19 2024

வெளி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதால் மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன- நாகதேவன்துறை மீனவ அமைப்புகள் கவலை! samugammedia

Tamil nila / Apr 21st 2023, 10:11 pm
image

Advertisement

கிளிநொச்சி பூநகரி நாகதேவன்துறை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளிமாவட்ட மீனவர்கள் தமது  பிரதேசத்தில் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதாக  நாகதேவன்துறை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார்கள் 

இது தொடர்பாக இன்று 21.04.2023  பூநகரி நாகதேவன்துறை மீனவ அமைப்புகள்  ஊடக சந்திப்பு ஒன்றை  மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது  பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர்  ஜோசப் பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி வெளி மாவட்ட சேர்ந்த மீனவர்கள் தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்  இவ்வாறு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலரை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாவட்ட சேர்ந்த மீனவர்கள் தொழில் ஈடுபடுவதால் நாகதேவன்துறை மீனவர்களின் வாழ்வாதாரம் குடும்பங்கள் தான் பாதிக்கப்படுகின்றன- என்கிறனர்.


வெளி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதால் மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன- நாகதேவன்துறை மீனவ அமைப்புகள் கவலை samugammedia கிளிநொச்சி பூநகரி நாகதேவன்துறை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளிமாவட்ட மீனவர்கள் தமது  பிரதேசத்தில் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதாக  நாகதேவன்துறை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார்கள் இது தொடர்பாக இன்று 21.04.2023  பூநகரி நாகதேவன்துறை மீனவ அமைப்புகள்  ஊடக சந்திப்பு ஒன்றை  மேற்கொண்டிருந்தனர்.இதன் போது  பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் தலைவர்  ஜோசப் பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி வெளி மாவட்ட சேர்ந்த மீனவர்கள் தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்  இவ்வாறு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலரை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.வெளி மாவட்ட சேர்ந்த மீனவர்கள் தொழில் ஈடுபடுவதால் நாகதேவன்துறை மீனவர்களின் வாழ்வாதாரம் குடும்பங்கள் தான் பாதிக்கப்படுகின்றன- என்கிறனர்.

Advertisement

Advertisement

Advertisement