சீன உதவியில் வழப்படும் மீன்பிடி வலைகள் இன்றைய தினம்(31) கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சீன அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் மீனவர்களுக்கு பொருத்து வீடு, அரிசி என்பவற்றை ஏற்கனவே வழங்கியுள்ளது.
இந்த நிலையில் மற்றுமொரு வாழ்வாதார உதவியாக மீனவர்களுக்கு வழங்குவதற்காக மீன்பிடி வலைகள் இன்றைய தினம்(31) கிளிநொச்சி கொண்டுவரப்பட்டன.
கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அலுவலகத்திற்கு பாரஊர்தியில் வலைகள் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 1060 மீனவர்களுக்கு குறித்த வலைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீன அரசாங்கத்தினால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி வலைகள். சீன உதவியில் வழப்படும் மீன்பிடி வலைகள் இன்றைய தினம்(31) கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.சீன அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் மீனவர்களுக்கு பொருத்து வீடு, அரிசி என்பவற்றை ஏற்கனவே வழங்கியுள்ளது.இந்த நிலையில் மற்றுமொரு வாழ்வாதார உதவியாக மீனவர்களுக்கு வழங்குவதற்காக மீன்பிடி வலைகள் இன்றைய தினம்(31) கிளிநொச்சி கொண்டுவரப்பட்டன.கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அலுவலகத்திற்கு பாரஊர்தியில் வலைகள் கொண்டுவரப்பட்டன.இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 1060 மீனவர்களுக்கு குறித்த வலைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.