• Jan 06 2025

முச்சக்கர வண்டி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது!

Chithra / Dec 29th 2024, 1:07 pm
image

கொழும்பின் பல பகுதிகளில் முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சீதுவை, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் ஒருகொடவத்தை ஆகிய காவல்துறை நிலைய உத்தியோகத்தர்களால் குறித்த ஐவரும் கைதாகினர். 

கைதானவர்கள் கொழும்பு - கோட்டை காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த முச்சக்கர வண்டிகள் கொழும்பு - கோட்டை, கிரிபத்கொடை, வத்தளை, பொரளை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குப்பட்ட பகுதிகளில் வைத்துத் திருடப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது கொழும்பின் பல பகுதிகளில் முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவை, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் ஒருகொடவத்தை ஆகிய காவல்துறை நிலைய உத்தியோகத்தர்களால் குறித்த ஐவரும் கைதாகினர். கைதானவர்கள் கொழும்பு - கோட்டை காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். குறித்த முச்சக்கர வண்டிகள் கொழும்பு - கோட்டை, கிரிபத்கொடை, வத்தளை, பொரளை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குப்பட்ட பகுதிகளில் வைத்துத் திருடப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement