• Dec 14 2024

வெள்ள அனர்த்தம்; இயல்பு நிலைக்கு திரும்பும் கிளிநொச்சி மக்கள்..!

Sharmi / Nov 29th 2024, 4:01 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடும் நிலையில் மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.

அதேவேளை, செய்கை நிலங்களிலிருந்தும் வெள்ளம் வடிந்து வருகிறது. 

அத்துடன் வெள்ள அனர்த்தத்தால் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிற்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வெள்ள அனர்த்தம்; இயல்பு நிலைக்கு திரும்பும் கிளிநொச்சி மக்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடும் நிலையில் மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.அதேவேளை, செய்கை நிலங்களிலிருந்தும் வெள்ளம் வடிந்து வருகிறது. அத்துடன் வெள்ள அனர்த்தத்தால் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிற்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement