மும்பை மேம்பாலம் வெள்ளத்தால் மூழ்கியதில் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மும்பையில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிலும் மும்பையிலுள்ள மேம்பாலம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
மும்மைபயின் மேம்பாலம் போக்குவரத்திற்கு பிரதானமான பாலமாகக் கருதப்படும் நிலையில் குறித்த பாலம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
வெள்ளத்தால் மூழ்கிய பாலத்தால் பயணித்த மோட்டார் சைக்கிள் , கார் உள்ளிட்ட வாகனங்கள் பல வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
இதனால் வாகனங்களில் பயணித்தோரும் மேம்பாலம் வழியாகப் போக்குவரத்தைப் பயணித்தோரும் பல சிரமமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளத்தால் மூழ்கிய மும்மை மேம்பாலம்; தத்தளிக்கும் வாகனங்கள்- மக்கள் சிரமம் மும்பை மேம்பாலம் வெள்ளத்தால் மூழ்கியதில் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மும்பையில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிலும் மும்பையிலுள்ள மேம்பாலம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. மும்மைபயின் மேம்பாலம் போக்குவரத்திற்கு பிரதானமான பாலமாகக் கருதப்படும் நிலையில் குறித்த பாலம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. வெள்ளத்தால் மூழ்கிய பாலத்தால் பயணித்த மோட்டார் சைக்கிள் , கார் உள்ளிட்ட வாகனங்கள் பல வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதனால் வாகனங்களில் பயணித்தோரும் மேம்பாலம் வழியாகப் போக்குவரத்தைப் பயணித்தோரும் பல சிரமமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.