• Apr 03 2025

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது...!samoogammedia

Anaath / Jan 5th 2024, 7:38 pm
image

தரமற்ற ஹியுமன் இம்யூனோகுளோபின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் காதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இன்றைய தினம் பிற்பகல் சுகாதார அமைச்சின் வளாகத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது.samoogammedia தரமற்ற ஹியுமன் இம்யூனோகுளோபின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் காதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்றைய தினம் பிற்பகல் சுகாதார அமைச்சின் வளாகத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement