• Jan 11 2025

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை!

Chithra / Dec 30th 2024, 2:47 pm
image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வா இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணையில்  நெவில் சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்

14 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை பலவந்தமாக அபகரித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வா இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணையில்  நெவில் சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்14 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை பலவந்தமாக அபகரித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement