• Apr 03 2025

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அதிரடியாக கைது!

Chithra / Nov 20th 2024, 9:52 am
image

 

பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் மௌன காலத்தில்  பேரணியை நடத்தியதற்காகவே ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர்,

நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அதிரடியாக கைது  பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.தேர்தல் மௌன காலத்தில்  பேரணியை நடத்தியதற்காகவே ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர்,நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement