• Nov 07 2025

மஹிந்தவை சந்திக்க சென்ற முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர!

Chithra / Oct 7th 2025, 12:05 pm
image


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குதல் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியிருந்ததை அடுத்து அவர் கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி விஜேராமாயாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார்.

அதன்படி, அவர் விஜேராமாயாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றார்.

அன்றிலிருந்து, முன்னாள் ஜனாதிபதியை நேசிக்கும் பல அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் அவரது நலம் குறித்து விசாரிக்க கார்ல்டனுக்குச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

மஹிந்தவை சந்திக்க சென்ற முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குதல் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியிருந்ததை அடுத்து அவர் கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி விஜேராமாயாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார்.அதன்படி, அவர் விஜேராமாயாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றார்.அன்றிலிருந்து, முன்னாள் ஜனாதிபதியை நேசிக்கும் பல அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் அவரது நலம் குறித்து விசாரிக்க கார்ல்டனுக்குச் சென்று வருகின்றனர்.இந்நிலையில் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நலம் குறித்து விசாரிக்க முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement