• Mar 31 2025

சஜித்துடன் இணைந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

Chithra / Aug 5th 2024, 10:37 am
image

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான ஹஷான் திலகரத்னவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

இவர் தற்போது பங்களாதேச பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும், அவரது மனைவி மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அழைப்பாளர் அப்சாரி சிங்கபாகு திலகரத்ன ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் ஆதரவாக இணைந்துள்ளனர்.

சஜித்துடன் இணைந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான ஹஷான் திலகரத்னவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.இவர் தற்போது பங்களாதேச பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.மேலும், அவரது மனைவி மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அழைப்பாளர் அப்சாரி சிங்கபாகு திலகரத்ன ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் ஆதரவாக இணைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement