• Apr 13 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Chithra / Apr 11th 2025, 7:27 pm
image


நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்கள் நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இதனொரு கட்டமாக வடக்கு புறமாக கோவில் வீதியில் வீதி வளைவு அமைக்கப்படவுள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் அதிகாலை நடைபெற்றது.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர், யாழ் மாநகர ஆணையாளர், அப்பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்கள் நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனொரு கட்டமாக வடக்கு புறமாக கோவில் வீதியில் வீதி வளைவு அமைக்கப்படவுள்ளது.அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் அதிகாலை நடைபெற்றது.இதன்போது ஆலய நிர்வாகத்தினர், யாழ் மாநகர ஆணையாளர், அப்பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement