பனிப்பொழிவில் குதித்து விளையாடிய நரிகள்-மனதை கொள்ளை கொள்ளும் காட்சி பனியில் நரிகள் மகிழ்வாக விளையாடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில், கொட்டும் பனிக்குள் இரண்டு நரிகள் துள்ளி குதித்து, உற்சாகமாக விளையாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.இந்த அழகிய தருணங்களை வீட்டின் உரிமையாளர் படம் பிடித்துள்ளார்.குளிர் கால பனியை மெய் மறந்து மகிழ்ச்சியுடன் விளையாடி அனுபவிக்கும் காட்சிகள் பார்வையாளர்களை கவர்கின்றது.விலங்குகளிடமும் இவ்வாறான விளையாட்டுதன மனப்பான்மையும் மகிழ்ச்சியும் இயல்பாகவே காணப்படுவதை இந்த காணொளி எடுத்துகாட்டுகின்றது.குறித்த காணொளியை அனைவரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் https://www.facebook.com/share/v/18811gmpBw/ .