பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு நோட்ரே டேம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.
இதன் பின்னர் சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
பிரான்ஸ் ‘நோட்ர டேம்’ தேவாலயம் : 5 ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடுகளுக்காக திறப்பு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது.மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு நோட்ரே டேம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.இதன் பின்னர் சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.