• May 10 2024

யேமனிலிருந்து ஏவிய டிரோனைச் சுட்டு வீழ்த்தியது பிரான்ஸ் கடற்படை!! samugammedia

Tamil nila / Dec 10th 2023, 9:47 pm
image

Advertisement

யேமனின் கரையோரப்பகுதியிலிருந்து வந்த ஏவுகணைகளையே சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

செங்கடல் பகுதியில் இயங்கும் லங்குயுடொக் என்ற போர்க்கப்பல் சனிக்கிழமை இரவு இந்த ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியுள்ளது.

யேமனின் கரையோரத்திலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யேமனிலிருந்து ஏவிய டிரோனைச் சுட்டு வீழ்த்தியது பிரான்ஸ் கடற்படை samugammedia யேமனின் கரையோரப்பகுதியிலிருந்து வந்த ஏவுகணைகளையே சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.செங்கடல் பகுதியில் இயங்கும் லங்குயுடொக் என்ற போர்க்கப்பல் சனிக்கிழமை இரவு இந்த ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியுள்ளது.யேமனின் கரையோரத்திலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement