• Mar 04 2025

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று சிஜடியில் முன்னிலை

Chithra / Mar 4th 2025, 10:12 am
image

 

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், நிர்வாகக் குழு உறுப்பினரும் இன்று மதியம்  குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.


எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று சிஜடியில் முன்னிலை  எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர்.எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், நிர்வாகக் குழு உறுப்பினரும் இன்று மதியம்  குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement