• Nov 26 2024

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம்..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / Feb 27th 2024, 9:35 am
image

 

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், 

விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகையை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.

பூஜ்ஜியத்திலிருந்து 4% வரை ஈவுத்தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில் விலை சூத்திரத்தை செயல்படுத்த நாங்கள் எண்ணியுள்ளோம்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், பிற LIOCகள் மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த 4% ஐப் பயன்படுத்த முயற்சிக்கிறோம்.

கடந்த ஆண்டு விலைச்சூத்திரத்தை அமுல்படுத்தியதால் பழைய கடனையும், வங்கிகளில் வாங்கிய கடனையும் ஈடுகட்ட முடிந்தது.

இதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம்  என நம்புகின்றோம். என தெரிவித்தார்.

 


எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம். அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு  எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகையை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.பூஜ்ஜியத்திலிருந்து 4% வரை ஈவுத்தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில் விலை சூத்திரத்தை செயல்படுத்த நாங்கள் எண்ணியுள்ளோம்.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், பிற LIOCகள் மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த 4% ஐப் பயன்படுத்த முயற்சிக்கிறோம்.கடந்த ஆண்டு விலைச்சூத்திரத்தை அமுல்படுத்தியதால் பழைய கடனையும், வங்கிகளில் வாங்கிய கடனையும் ஈடுகட்ட முடிந்தது.இதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம்  என நம்புகின்றோம். என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement