கையூட்டல் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கையூட்டல் குற்றச்சாட்டில் கடந்த 25 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வியாழேந்திரனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் கையூட்டல் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கையூட்டல் குற்றச்சாட்டில் கடந்த 25 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதுஇந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.