• Mar 10 2025

கம்பஹா துப்பாக்கிச் சூடு - விசாரணைகளுக்காக 3 குழுக்கள் நியமனம்!

Chithra / Mar 9th 2025, 12:21 pm
image

 

கம்பஹா - அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், மோட்டார் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையத்திலிருந்து இருவரை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா துப்பாக்கிச் சூடு - விசாரணைகளுக்காக 3 குழுக்கள் நியமனம்  கம்பஹா - அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், மோட்டார் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையத்திலிருந்து இருவரை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement