யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரையிரதத்துடன் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது
குறித்த சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ் புத்தூர் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது
வாழ்வாதரத்திற்காக குடும்பஸ்தர் ஒருவரால் வளர்க்கப்பட்ட குறித்த மாடு தண்டவாளத்தை கடக்க முற்பட்டவேளை புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழில் மாட்டை மோதித்தள்ளிய ரயில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரையிரதத்துடன் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளதுகுறித்த சம்பவம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் யாழ் புத்தூர் சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது வாழ்வாதரத்திற்காக குடும்பஸ்தர் ஒருவரால் வளர்க்கப்பட்ட குறித்த மாடு தண்டவாளத்தை கடக்க முற்பட்டவேளை புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.