பாதாள உலகக் குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ, தனது சகோதரி மற்றும் சக நண்பர்களுடன் தனது கடைசி பயணத்திற்கு சென்றார்.
இவரின் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பொரளை ஜயரத்ன மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கணேமுல்ல சஞ்சீவவின் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் அடக்கம் பாதாள உலகக் குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ, தனது சகோதரி மற்றும் சக நண்பர்களுடன் தனது கடைசி பயணத்திற்கு சென்றார். இவரின் பூதவுடல் பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பொரளை ஜயரத்ன மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.