• Sep 20 2024

அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அழைத்து செல்லப்பட்ட கில்மிஷா..!samugammedia

Tharun / Feb 18th 2024, 5:43 pm
image

Advertisement

அல்வாய் வடக்கு இளங்கோ சனசமூக நிலையத்தினரால் கில்மிசாவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.


நாவலடி சந்தியிலிருந்து  வடக்கு அல்வாய் இளங்கோ சனசமூக நிலையம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அழைத்து செல்லப்பட்டார்.


அண்மையில் இந்தியாவின் புகழ்பெற்ற ஊடகம் ஒன்றில் நடத்தப்பட்ட  சரிகமப இசைநிகழ்ச்சியில் கில்மிஷா உதயசீலன் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது

அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அழைத்து செல்லப்பட்ட கில்மிஷா.samugammedia அல்வாய் வடக்கு இளங்கோ சனசமூக நிலையத்தினரால் கில்மிசாவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.நாவலடி சந்தியிலிருந்து  வடக்கு அல்வாய் இளங்கோ சனசமூக நிலையம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அழைத்து செல்லப்பட்டார்.அண்மையில் இந்தியாவின் புகழ்பெற்ற ஊடகம் ஒன்றில் நடத்தப்பட்ட  சரிகமப இசைநிகழ்ச்சியில் கில்மிஷா உதயசீலன் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement