• Feb 07 2025

தந்தையுடன் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்

Chithra / Dec 16th 2024, 12:34 pm
image

 

கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்துடன், தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில்,

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த மாணவி பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுமி கட்டம்பே மஹாநாம கல்லூரியில் உயர்தரம் கற்றவர் என்றும்,

மேலதிக வகுப்பிற்காக தந்தையுடன் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரவிக்கின்றனர்.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளும், தனியார் பேருந்தும் கட்டம்பேயிலிருந்து கண்டி நோக்கிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையுடன் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்  கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.17 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனியார் பேருந்துடன், தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில்,மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த மாணவி பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்த சிறுமி கட்டம்பே மஹாநாம கல்லூரியில் உயர்தரம் கற்றவர் என்றும்,மேலதிக வகுப்பிற்காக தந்தையுடன் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரவிக்கின்றனர்.விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளும், தனியார் பேருந்தும் கட்டம்பேயிலிருந்து கண்டி நோக்கிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement