• Sep 20 2024

18 வயது வரை ஆண் பிள்ளையைப் போல வளர்க்கப்பட்ட பெண்! 44 வயதில் வெளியாகிய அதிர்ச்சி பின்னணி! samugammedia

Tamil nila / Nov 30th 2023, 7:56 pm
image

Advertisement

18 வயது வரை தன்னை ஆண் என்று நினைத்து வாழ்ந்த வந்த பெண் ஒருவர் 44 வயதில் கூறிய விடயத்தால் அதிர்ச்ச்சி ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது பெண்ணொருவர் 20 வயது வரை தன்னை ஆண் என்றே நினைத்து வாழ்ந்ததாக கூறியுள்ளார்.  

கனெக்டிகட் (Connecticut) எனும் மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்மா லின் டவுட் (44). இவர் தனது பெற்றோரால் ஆண் பிள்ளையைப் போல வளர்க்கப்பட்டுள்ளார்.

தன்னை ஒரு பெண் என்பதை அறியாமலேயே 18 வயது வரை ஆண் என்று நினைத்து வளர்ந்துள்ளார். 18 வயதில் கல்லூரி சென்றபோது லாக்கர் அறையில் இருந்த மற்ற ஆண்களின் உடற்கூறியல் உடலமைப்பு மிகவும் வித்தியாசமானது என்பதை அவர் புரிந்துகொண்டார்.



அந்தவகையில் பெண் மற்றும் ஆணின் பாலின உறுப்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளார் . கருப்பை மற்றும் டெஸ்டிகுலர் திசுக்களுடன் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இடையிடையே இருப்பதைக் கண்டுபிடித்தார். 

எம்மாவுக்கு முதல் மாதவிடாய் வந்து மார்பகங்களை வளரத் தொடங்கியபோது, அந்த செயல்முறையை நிறுத்த டெஸ்டோடிரோன் மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின் எம்மா தனது பாலினத்தை 'தலைகீழாக' மாற்றுவது மிகவும் தாமதமானது என்று நம்பினார்.

ஆனால், 2019யில் ஒரு விபத்து ஏற்படும் வரை ஒரு ஆணாகவே வாழ்ந்து வந்தார்.அவரது கூற்றுப்படி, அவரது தலையில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, உடலில் டெஸ்டோடிரோன் உற்பத்தியை பலவீனப்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.   அதன் பின்னர் பெண்ணாக மாறுவதற்கு ஹார்மோன் மாற்று சிகிச்சையை (HRT) வைக்குமாறு எம்மா கேட்டுக் கொண்டுள்ளார். 

ஆரம்பத்தில் குழப்பங்கள் இருந்த போதும் 'இந்த புதிய வாழ்க்கை முறைக்கு ஒரு பெண்ணாக நுழைவதில்  மகிழ்ச்சி அடைந்துள்ளார். 


18 வயது வரை ஆண் பிள்ளையைப் போல வளர்க்கப்பட்ட பெண் 44 வயதில் வெளியாகிய அதிர்ச்சி பின்னணி samugammedia 18 வயது வரை தன்னை ஆண் என்று நினைத்து வாழ்ந்த வந்த பெண் ஒருவர் 44 வயதில் கூறிய விடயத்தால் அதிர்ச்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது பெண்ணொருவர் 20 வயது வரை தன்னை ஆண் என்றே நினைத்து வாழ்ந்ததாக கூறியுள்ளார்.  கனெக்டிகட் (Connecticut) எனும் மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்மா லின் டவுட் (44). இவர் தனது பெற்றோரால் ஆண் பிள்ளையைப் போல வளர்க்கப்பட்டுள்ளார்.தன்னை ஒரு பெண் என்பதை அறியாமலேயே 18 வயது வரை ஆண் என்று நினைத்து வளர்ந்துள்ளார். 18 வயதில் கல்லூரி சென்றபோது லாக்கர் அறையில் இருந்த மற்ற ஆண்களின் உடற்கூறியல் உடலமைப்பு மிகவும் வித்தியாசமானது என்பதை அவர் புரிந்துகொண்டார்.அந்தவகையில் பெண் மற்றும் ஆணின் பாலின உறுப்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளார் . கருப்பை மற்றும் டெஸ்டிகுலர் திசுக்களுடன் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இடையிடையே இருப்பதைக் கண்டுபிடித்தார். எம்மாவுக்கு முதல் மாதவிடாய் வந்து மார்பகங்களை வளரத் தொடங்கியபோது, அந்த செயல்முறையை நிறுத்த டெஸ்டோடிரோன் மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின் எம்மா தனது பாலினத்தை 'தலைகீழாக' மாற்றுவது மிகவும் தாமதமானது என்று நம்பினார்.ஆனால், 2019யில் ஒரு விபத்து ஏற்படும் வரை ஒரு ஆணாகவே வாழ்ந்து வந்தார்.அவரது கூற்றுப்படி, அவரது தலையில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, உடலில் டெஸ்டோடிரோன் உற்பத்தியை பலவீனப்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.   அதன் பின்னர் பெண்ணாக மாறுவதற்கு ஹார்மோன் மாற்று சிகிச்சையை (HRT) வைக்குமாறு எம்மா கேட்டுக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் குழப்பங்கள் இருந்த போதும் 'இந்த புதிய வாழ்க்கை முறைக்கு ஒரு பெண்ணாக நுழைவதில்  மகிழ்ச்சி அடைந்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement