• Jan 13 2026

நாட்டில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

Chithra / Jan 12th 2026, 12:44 pm
image

நாட்டில் இன்று தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதன்படி இன்று 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதற்கமைய , 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை நாட்டில் இன்று தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கமைய , 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement