• Jan 13 2026

Chithra / Jan 12th 2026, 12:31 pm
image


தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.


ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) அவருக்கெதிரான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹோமாகம நீதிவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.


பிரதிவாதி திலினி பிரியமாலி சார்பாக எந்த சட்டத்தரணியும் விசாரணைக்கு ஆஜராகாததால் குறித்த விசாரணை ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திலினி பிரியமாலிக்கு பிடியாணை தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) அவருக்கெதிரான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹோமாகம நீதிவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.பிரதிவாதி திலினி பிரியமாலி சார்பாக எந்த சட்டத்தரணியும் விசாரணைக்கு ஆஜராகாததால் குறித்த விசாரணை ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement