• Sep 20 2024

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம்! samugammedia

Tamil nila / Aug 22nd 2023, 8:53 pm
image

Advertisement

தெல்லிப்பழை  துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் இன்று(22)  இடம்பெற்றது.



மாலை 4.30 மணீயளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. துர்க்கையம்பாள் சண்டேஸ்வரியுடன் உள்வீதி வலம் வந்து தங்கரதத்திலேறி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தாள்.




தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் samugammedia தெல்லிப்பழை  துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் இன்று(22)  இடம்பெற்றது.மாலை 4.30 மணீயளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. துர்க்கையம்பாள் சண்டேஸ்வரியுடன் உள்வீதி வலம் வந்து தங்கரதத்திலேறி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தாள்.

Advertisement

Advertisement

Advertisement