நாட்டில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் Carmen Moreno (HE Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு நேற்றையதினம்(25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இதன்போது ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு அறிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை- ஜனாதிபதி உறுதி. நாட்டில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் Carmen Moreno (HE Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு நேற்றையதினம்(25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இதன்போது ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு அறிவித்தார்.சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்துள்ளார்.