• Dec 04 2024

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை...!samugammedia

Anaath / Dec 28th 2023, 1:40 pm
image

நாட்டை விட்டு மருத்துவர்கள்  வெளியேறுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவிக்கையில், 

குறித்த தொழில் சங்க நடவடிக்கையானது  எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாகவும்   இதற்கு மத்தியக்குழுவும் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை.samugammedia நாட்டை விட்டு மருத்துவர்கள்  வெளியேறுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவிக்கையில், குறித்த தொழில் சங்க நடவடிக்கையானது  எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாகவும்   இதற்கு மத்தியக்குழுவும் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement