• Oct 30 2024

9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க அரசு நடவடிக்கை

Chithra / Oct 28th 2024, 8:39 am
image

Advertisement

 

2025ஆம் ஆண்டு சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசியல் தலையீடுகள் காரணமாக கடந்த காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க அரசு நடவடிக்கை  2025ஆம் ஆண்டு சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அரசியல் தலையீடுகள் காரணமாக கடந்த காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement