• Sep 20 2024

பசுமைப்புரட்சி விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டியோட்டம்!

Tamil nila / Dec 25th 2022, 10:27 pm
image

Advertisement

"துவிச்சக்கரவண்டி ஓட்டமூடாக மீள் காடாக்கம்" என்ற பாரியதொரு சூழலியல் சார் எண்ணக்கருவை மக்கள் மையப்படுத்தி விழிப்புணர்வூட்டும் CYCLING GREEN குழுமம் துவச்சகரவண்டி ஓட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை  திருகோணமலையில் இருந்து கல்முனை வரை ஒழுங்கு செய்யப்பட்டது. 




இதன்போது மூதூரில் இயங்கும் MUTUR RIDERS HUB ,ELITE ACADEMY ,  Lions Club of Muthur United என்பன ஒன்றிணைந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  பங்கேற்பு செய்தனர். இதன்போது 2000 மேற்பட்ட விதைப்பந்துகள் அன்பளிப்பு செய்யப்பட்டதோடு அவற்றை எவ்வாறு தயாரிப்பது தொடர்பான வழிகாட்டலும் தெ. கி.ப.கழக விருவிரையாளர் எம்.றியாஸ் அவர்களினால் அளிக்கப்பட்டது. 



மேலும் இந்நிகழ்வில் மூதூர் பிரதேச தவிசாளர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.   (Seeds Ball Preparation and Throwing) செயற்திட்டத்தை முன்னெடுக்கபட்டது.

பசுமைப்புரட்சி விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டியோட்டம் "துவிச்சக்கரவண்டி ஓட்டமூடாக மீள் காடாக்கம்" என்ற பாரியதொரு சூழலியல் சார் எண்ணக்கருவை மக்கள் மையப்படுத்தி விழிப்புணர்வூட்டும் CYCLING GREEN குழுமம் துவச்சகரவண்டி ஓட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை  திருகோணமலையில் இருந்து கல்முனை வரை ஒழுங்கு செய்யப்பட்டது. இதன்போது மூதூரில் இயங்கும் MUTUR RIDERS HUB ,ELITE ACADEMY ,  Lions Club of Muthur United என்பன ஒன்றிணைந்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  பங்கேற்பு செய்தனர். இதன்போது 2000 மேற்பட்ட விதைப்பந்துகள் அன்பளிப்பு செய்யப்பட்டதோடு அவற்றை எவ்வாறு தயாரிப்பது தொடர்பான வழிகாட்டலும் தெ. கி.ப.கழக விருவிரையாளர் எம்.றியாஸ் அவர்களினால் அளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மூதூர் பிரதேச தவிசாளர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.   (Seeds Ball Preparation and Throwing) செயற்திட்டத்தை முன்னெடுக்கபட்டது.

Advertisement

Advertisement

Advertisement