• Sep 20 2024

ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு கிடைக்காது..! – சபையில் ஹர்ஷ தெரிவித்தது என்ன..? samugammedia

Chithra / May 9th 2023, 6:18 pm
image

Advertisement

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தற்போது நிறைவடைந்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட ஆசியாவின் ஆறு நாடுகள் மீண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

அரசாங்கம் என்ன சொன்னாலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்காது என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆண்டு தொடக்கம் 2033 வரை மீண்டும் ஜீ.எஸ்.பி வழங்கப்படும் நாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுக்கும் எனவும், அதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருபத்தேழு ஒப்பந்தங்கள் உள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்

ஜீ.எஸ்.பி பிளஸ் இலங்கைக்கு கிடைக்காது. – சபையில் ஹர்ஷ தெரிவித்தது என்ன. samugammedia ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தற்போது நிறைவடைந்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இலங்கை உட்பட ஆசியாவின் ஆறு நாடுகள் மீண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.அரசாங்கம் என்ன சொன்னாலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்காது என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.2024 ஆண்டு தொடக்கம் 2033 வரை மீண்டும் ஜீ.எஸ்.பி வழங்கப்படும் நாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுக்கும் எனவும், அதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருபத்தேழு ஒப்பந்தங்கள் உள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement