• May 19 2026

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் நியமனம்...! samugammedia

Ziya / Jan 27th 2024, 5:11 pm
image

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக ச. குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அதேவேளை, பொதுச் செயலாளர் தெரிவானது நீண்ட இழுபறிக்கு மத்தியில் இடம்பெற்றதுடன் இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் நியமனம். samugammedia இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக ச. குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.அதேவேளை, பொதுச் செயலாளர் தெரிவானது நீண்ட இழுபறிக்கு மத்தியில் இடம்பெற்றதுடன் இதன் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement