• Mar 07 2026

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு

Chithra / Oct 21st 2025, 8:15 am
image

ஹிக்கடுவை - மாவதகம பகுதியில் உள்ள வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் சுமார் 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், தோட்டாக்கள் வீட்டின் சுவர் மற்றும் ஜன்னலைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு ஹிக்கடுவை - மாவதகம பகுதியில் உள்ள வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் சுமார் 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், தோட்டாக்கள் வீட்டின் சுவர் மற்றும் ஜன்னலைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.மேலும், சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement